தமிழில் எழுத

கணினியில் எந்தவொரு மென்பொருளையும் நிறுவிக் கொள்ளாமலேயே நிகழ்நிலையில்(online ல்) நேரடியாக கூகுள் உள்ளீட்டு கருவி 
(google input tools) மூலம் தமிழில் தட்டச்சு செய்து வெட்டு(cut), நகலெடு(copy), ஒட்டு(paste) ஐப் பயன்படுத்திப் பல இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 


தமிழில் எழுதும் முறை: 
 எடுத்துக்காட்டாக ammaa என ஆங்கில எழுத்துகளில் தட்டச்சு செய்து இடைவெளிப் பொத்தானை (space bar) அழுத்தினால் அம்மா எனத் தமிழில் மாற்றிக் காட்டும்.மேலும் தமிழ் 99, தமிழ் (போனெடிக்), தமிழ் தட்டச்சுப் பொறி ஆகிய விசைப்பலகை முறைகளிலும் தட்டச்சிட முடியும். கீழ் உள்ள முகவரியைச் சொடுக்கி, தமிழ் மொழியைத் தேர்வு செய்து தமிழில் தட்டச்சிடுங்கள்.