மொழிபெயர்க்க

ஆங்கிலத்தில் உள்ள வலைத்தளங்களைப் படித்துப் புரிந்துகொள்ள இயலவில்லையா? கவலை வேண்டாம். கூகிள் மொழியாக்கக் கருவியில் வலைத்தள  முகவரியை இட்டுச் சொடுக்கினால் போதும். அவ் வலைத்தளம் தமிழில் தோன்றும். மேலும் உரைகள், ஆவணங்கள் ஆகியவற்றையும் மொழிபெயர்த்துப் படிக்க முடியும். வியப்பாய் இருக்கிறதா? கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கிச் சோதித்துப் பாருங்கள்.